ANKYLOSING SPONDILITIS AND OSTEOARTHRITIS

சரவாங்கி (எல்லா மூட்டுகளும் வீக்கம்-வலி) முற்றிலும்

 

குணப்படுத்தக்கூடிய நோய்தான். 47 வயதுள்ள ஒருவர் இந்த

 

நோயால் இரண்டு இடுப்பு மூட்டுகளையும் செயற்கை மூட்டாக

 

மாற்றிவிட்டார். அதற்குபின் அவரால் குனிய நிமிர ஓரள்வுக்கு

 

மேல் முடியவில்லை. பணம் கீழே விழுந்தால் எடுக்க முடியாது.

 

இப்படி சூழ்னிலையில் மேலும் 2 கால் மூட்டு-2 கை மூட்டு

 

-களையும் மாற்ற மருத்துவர் பரிந்துரைப்பதாகவும், 1

 

அல்லது 2 ஆண்டுக்குள் இறந்துவிடுவீர் என பயமுறுத்துவதாகச்

 

சொன்னார். இதனால் தான் எந்திர மனிதனைப் போல்

 

ஆகிவிடுவேன் என்றும், தனக்கு சித்த-ஆயுர்வேதத்தில்

 

நம்பிக்கை இல்லை இருந்தாலும் பார்க்கலாம் என என்னிடம்

 

வந்திருப்பதாகச் சொன்னார். அவருடைய நோய்

 

குணமாக்கப்பட்டதயும், அதற்கான இரத்தப் பரிசோதனை

 

ஆதரங்களையும் தந்துள்ளேன்.

Item Name
AED0.00
Add to Cart
  • Available
  • Ships within 5-7days1
HERBATH SOAP

Harmless 100% pure coconut and herbal soap

AED60.00
Add to Cart
  • Available
  • Ships within 5-7days1
Free Site Counter
free counters