KIDNEY STONE - சிறுநீரக கல்லடைப்பு  &

 

SCROTUM CACIPICATION- விதைபை கல்

மேலே காணப்படும் கல் திருப்பூர் ஜுஃபைர் அலி என்பவருக்கு

 

எமது அயுள்வேத- சித்தா மருந்துகளை கொண்டு அறுவை

 

சிகிச்சை இல்லாமல் வெளியேற்றப்பட்டது. இந்த கல்லின் அளவு

 

19 மிமீ ஆகும். 27 நாட்களில் முற்றிலும் வெளியேற்ற்ப்பட்டது.

 

மேலே காணப்படும் ஸ்கேன் ரிப்போர்ட் மருந்துகொடுத்து 10

 

நட்களுக்கு பின் எடுக்கப்பட்டது.

__________________________________________________________________________________________________________________

மேலே காணப்படும் கல் திருப்பூர் சிறிராம் என்பவரது

 

சிறுநீரகதில் இருந்து வெளியெற்றப்பட்டது. 20 க்கும் மேற்பட்ட

 

கற்கள் இருந்தது. இவருக்கு தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக்

 

கல்லடைப்பால் அவஸ்த்தைப்பட்டு வந்தார். எமது உணவு

 

ஆலோசனை மற்றும் மருந்துகள் மூலம் குணமக்கப்பட்ட பின்

 

கடந்த எட்டு ஆண்டுகளாக திரும்ப கல்லடைப்பு வரவேயில்லை. 

__________________________________________________________________________________________________________________________________

இது ஊதுக்குளியை சேர்ந்த ராஜ் என்பவருக்கு மருந்து மூலம்

 

நீக்கப்பட்ட கல் 9 மிமீ கல்.

__________________________________________________________________________________________________________________________________

 

சிறுநீரக கல்லடைப்பை அறுவை சிகிச்சை இல்லாமலே குணப்படுத்தலாம். 30 மிமீ x 23 மிமீ அளவுள்ள பெரிய கல் வெறும் சிரப் மற்றும் மாத்திரைகளை கொண்டே கரைக்கப்பட்டது. பல மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்றும் இவரது வலியும், கல் அளவும் குறையவில்லை. எமது யுகி ஆயுர்வேத நல மையத்தில்

ஒரே வாரத்தில் வலியில்லை என சொல்லிவிட்டார். மூன்று மாதத்தில் கல் முழுவதும் கரைக்கப்பட்டது. அதனுடய ரிப்போர்ட்

ஆதரங்கள் கீழே தரப்பட்டுள்ளது.

    

 

கர்னாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூரை சேர்ந்த

 

ஈஸ்வரன் என்பவருக்கு விதப்பையில் சேர்ந்த கல் (calcification)

 

சுண்ணாம்பு சத்து சேர்ந்து கல்லாக மாறியுள்ளது. இதனை சித்த

 

ஆயுள்வேத மருந்தால் முற்றிலுமாக குனமாக்கப்பட்டது. அதற்கான

 

ஆதரங்கல் கிழே தரப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் கடைசியில்

 

எடுக்கப்படும் ரிப்போர்ட்டை கொடுப்ப்தில்லை. நோய் குணமானால் 

 

போதும் மருதுவரின் தொடர்பு துண்டிக்கப்படுகிறது. 

 

 

Free Site Counter
free counters